பூக்களின் ஒவ்வொரு பருவத்திற்கும் தமிழில் ஒரு பெயர் இருக்கிறது.
மொக்கு ---முகப்பு காட்டும் நிலை
மொட்டு ----மூட்டும் இறுக்க நிலை
அரும்பு ----அரும்பும் சூழ்நிலை
முகிழ் ----முகிழ்த்து வரும் நிலை
மூகை ----மணம் முகம் காட்டும் நிலை
மலர் ----மலர்ந்து மணம் கமழும் நிலை
அலர் ----மிக நன்கு மலர்ந்த நிலை.
வீ ----வீழும் நிலைப்பூ.
செம்மல் ----வாடி வதங்கிய நிலை.
No comments:
Post a Comment