blank'/> muhilneel: விடுகதைகள் -2 விடைகள்

விடுகதைகள் -2 விடைகள்

1.கரண்டி 
2.வேப்பமரம்
3.மிளகாய்
4.கண்கள்
5.நிலா
6.மூச்சு 
7.ஊசி      
8.சூரியன், சந்திரன் 
9.இரயில்
10.தேள்
11.அப்பளம்
12.மின்னல், இடி, மழை
13.பூட்டும் சாவியும்
14. கண்கள்,விரல்கள்,நாக்கு 
15.பேனா
16.கரையான் புற்று 
17.ஆமை
18.குடை 
19.நெருப்பு
20.நாற்காலி
21.கடிகாரம்
22.கரும்பலகையும் சாக்பிஸ்ஸும் 
23.கண்
24.படகு, கப்பல்
25.விளாம்பழம்
26.உள்ளங்கை
27.செருப்பு
28.உப்பு 
29.வெங்காயம்
30.கடல்
31.கிராமபோன்
32.அணில்
33.யானை
34.மழை
35.பாம்பு
36.பேனா
37.புகையிரதம்
38.கண்ணீர்
39.துடைப்பம் 
40. விளக்கு
41.தலைமுடி
42.யானை
43.விளக்குத் திரி
44.தண்ணீர்
45.வெண்டைக்காய்    
46.அம்மியும் அரைக்கும் கல்லும்...
47.யானை
48.தென்னம்பிள்ளை.
49.ஆகாய விமானம்  
50.தட்டான் பூச்சி
51.நீல வானின் மேகம்  
52.தூக்கணாங்குருவிக்கூடு
53.புகை
54.தேங்காய்,பூசணிக்காய்,வாழையிலை   
55.சித்தரத்தை,சாம்பிராணி
56.மெழுகுவத்தி  
57.ஊசியும், நூலும்
58.ஆட்டுக்கல்
59.கோலம், மஞ்சள் 
60.தேனி
61.தாயம் விளையாட்டு
62.வாழையிலை
63.வெளவால்
64.சிலந்தி வலை
65.மின்சாரம்
66.சிலந்தி வலை!
67.தேங்காய்
68.ஒத்தையடி பாதை (அ) மண் சாலை......
69.தூக்கம்
70.முட்டை
71.கொசு
72.புத்தகம்
73.செங்கல்
74.புடலங்காய்
75.பட்டாணி
76.10 விரல்கள்    
77.தபால்
78.இதயம் / இருதயம்
79.அவரைக்காய்
80.ஊமத்தம் பூ
81.குடை
82.தலையில் முடிகளிடையே உச்சி எடுப்பது,வகிடு 
83.கண்
84.சவுக்கு மரம்
85.சர்க்கரை,கற்கண்டு,வாழைப்பழம்
86.நண்டு
87.நிலா
88.வாழைப்பழம்
89.குடை,சடை               
90.அத்திப்பழம்! 
91.நட்சத்திரங்கள்
92.அலாரம்
93.துணி போடும் கொடி
94.இரயில் வண்டி
95.இடியப்பம்
96.ஆட்டுக்கல் அல்லது கண் 
97. கடிகார முள்
98.சிலந்தி
99.தண்ணீர்
100.காற்று