Labels
- Arts and Crafts (353)
- Bioinformatics and Programming (15)
- General (39)
- Recipes (23)
- இணையவழி சேவைகள் (6)
- கடித இலக்கியம் (2)
- கட்டுரை (20)
- கதை (44)
- காமராஜர் (21)
- சிறுவர் கதைகள் (5)
- தமிழ் (105)
- திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)
Showing posts with label Kolam / Rangoli. Show all posts
Showing posts with label Kolam / Rangoli. Show all posts
Sunday, November 8, 2020
Simple Deepam freehand rangolis
Labels:
Arts and Crafts,
Kolam / Rangoli
Tuesday, February 4, 2020
பொங்கல் கோலங்கள்
Labels:
Arts and Crafts,
Kolam / Rangoli
மார்கழி கோலங்கள் - 4
Labels:
Arts and Crafts,
Kolam / Rangoli
மார்கழி கோலங்கள் - 3
Labels:
Arts and Crafts,
Kolam / Rangoli
மார்கழி கோலங்கள் - 2
Labels:
Arts and Crafts,
Kolam / Rangoli
மார்கழி கோலங்கள் -1
Labels:
Arts and Crafts,
Kolam / Rangoli
Monday, January 21, 2019
வண்ணக் கோல மாவு செய்வது எப்படி ? Home made kolam , rangoli powder
அரிசியை ஊற வைத்து அரைத்து கோலத்திற்கு மாவு தயாரிக்கும் முறையை கோலப்பொடி செய்யும் முறை இப்பதிவில் கூறியிருந்தேன். அரிசியை ஊற வைத்து , காய வைத்து அரைக்க நேரமில்லை எனும் போது, வீட்டில் கைவசம் இருக்கும் அரிசி மாவோ, அல்லது கடையில் வாங்கிய அரிசி மாவுடன் தூள் உப்பை கலந்து கோலமாவு தயாரித்துக் கொள்ளலாம். இம்முறையை கீழ்க்கண்ட இணைய பக்கத்தில் அறிந்து கொண்டேன்.
https://www.rangoli-sans-dots.com/2012/09/make-white-rangoli-powder-home-diwali.html
அறியத் தந்த சகோதரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த கோல மாவுடன் உணவில் பயன்படுத்தும் வண்ணப் பொடிகளை (Food Colors) கலந்து வண்ணக் கோலப் பொடிகளை தயாரித்தேன். சென்ற முறையும் இதே போல் செய்த போது, வண்ணங்கள் அவ்வளவு எடுப்பாக தெரியவில்லை. அதனால், இம்முறை, வெள்ளை கோல மாவுடன், சிறிது மஞ்சள் தூள், உணவு வண்ணப் பொடிகளை கலக்க, சற்றே அடர்த்தியான நிறங்கள் கிடைத்தன.

Kolam / Rangoli,
மார்கழி
Tuesday, January 15, 2019
பொங்கல் கோலம்
Labels:
Arts and Crafts,
Kolam / Rangoli
Monday, January 14, 2019
மார்கழி கோலங்கள் - 2
Labels:
Arts and Crafts,
Kolam / Rangoli,
மார்கழி
Subscribe to:
Posts (Atom)