2- இனம் இரண்டு -ஆணினம்,பெண்ணினம்
3-கனி மூன்று (முக்கனி) மா , பலா, வாழை , இறைவனின் செயல்கள் மூன்று படைத்தல் ,காத்தல், அழித்தல்
4-மறை நான்கு - ரிக்,யாஜுர்,சாமம்,அதர்வணம்
5- திணை ஐந்து - குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை
6-முருகனின் படை வீடுகள் ஆறு- திருப்பரங்குன்றம் , திருச்செந்தூர் , பழனி , சுவாமி மலை, திருத்தணி , பழமுதிர்ச் சோலை
7-உலக அதிசயங்கள் ஏழு-
தென்மேற்கு,வடமேற்கு,தென்கிழக்கு
9. கோள் ஒன்பது
புதன்-Mercury,
வெள்ளி- Venus,
பூமி - Earth,
செவ்வாய் - Mars,
வியாழன் - Jupiter,
சனி - Saturn,
யுரேனஸ் - Uranus,
நெப்டியூன்- Neptune,
ப்ளூட்டோ - pluto
ஆனால், இப்போது ப்ளூட்டோ கோள்களின் வரிசையில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
தானியங்கள் ஒன்பது (நவதானியங்கள்):
1. நெல்,
2. கோதுமை ,
3. பாசிப்பயறு,
4. துவரை ,
5.மொச்சை,
6. எள்,
7. கொள்ளு,
8. உளுந்து,
9.வேர்கடலை.
10.பத்துப்பாட்டு நூல்கள் - பத்து நூல்கள்
1. | திருமுருகாற்றுப் படை |
2. | பொருநராற்றுப் படை |
3. | சிறுபாணாற்றுப் படை |
4. | பெரும்பாணாற்றுப் படை |
5. | முல்லைப்பாட்டு |
6. | மதுரைக் காஞ்சி |
7. | நெடுநல்வாடை |
8. | குறிஞ்சிப் பாட்டு |
9. | பட்டினப்பாலை |
10. | மலைபடுகடாம் |