Labels
- Arts and Crafts (353)
- Bioinformatics and Programming (15)
- General (39)
- Recipes (23)
- இணையவழி சேவைகள் (6)
- கடித இலக்கியம் (2)
- கட்டுரை (20)
- கதை (44)
- காமராஜர் (21)
- சிறுவர் கதைகள் (5)
- தமிழ் (105)
- திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)
Monday, March 25, 2013
தமிழ் நண்பர்கள் மின்னிதழ் , நந்தன ஆண்டு, தை மாதம்
Labels:
தமிழ் நண்பர்கள்
Friday, March 22, 2013
Rafflesia arnoldii
Rafflesia Arnoldii bud |
The Flower in full bloom |
The flower with the world's largest bloom is the Rafflesia arnoldii. This rare flower is found in the rainforests of Indonesia. It can grow to be 3 feet across and weigh up to 15 pounds! It is a parasitic plant, with no visible leaves, roots, or stem. It attaches itself to a host plant to obtain water and nutrients. When in bloom, the Rafflesia emits a repulsive odor, similar to that of rotting meat. This odor attracts insects that pollinate the plant.
The genus Rafflesia comprises 28 species of parasitic flowering
plants, which are natives to the Southeast Asian rainforest. The most
interesting fact about the genus is that one of its species - Rafflesia
arnoldii, produces the world's largest single flower. The term rafflesia
is popularly used to denote the flower of Rafflesia arnoldii.
Classification of Rafflesia arnoldii
Scientific classification | |
---|---|
Kingdom: | Plantae |
Division: | Angiosperms |
Class: | Eudicots |
(unranked): | Rosids |
Order: | Malpighiales |
Family: | Rafflesiaceae |
Genus: | Rafflesia |
Species: | R. arnoldii |
Source:
Labels:
Science
Titan Arum - The Corpse Flower
Amorphophallus titanium
Fruit and Seedling of Amorphophallus titanum |
The titan arum is a giant among plants, with a massive flowering
structure that rises some three metres above the ground. Its flowering
is rare and unpredictable.
When the flowers are ready for pollination, the spadix heats up and
emits a nauseating smell. This stench is so bad that the Indonesians
call the plant ‘the corpse flower’.The inflorescence rises from a
tuber, a swollen underground stem modified to store food for the plant.
This tuber, more or less spherical in shape and weighing 70 kg or more,
is the largest such structure known in the plant kingdom.
Species information
- Common name(s): titan arum
- Conservation status: Classified as Vulnerable (V) on the 1997 IUCN Red List of Threatened Plants.
- Habitat: The titan arum dwells in the rainforests of western Sumatra, on steep hillsides that are 120 to 365 metres above sea level.
- Known hazards: Emits a nauseating smell on flowering.
Taxonomy
- Class: Equisetopsida
- Subclass: Magnoliidae
- Superorder: Lilianae
- Order: Alismatales
- Family: Araceae
- Genus: Amorphophallus
Labels:
Science
வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள்
வலைச்சரம் எனும் தளத்தில் வாரம் ஓர் பதிவர் தான் பார்த்த படித்த ரசித்த வலைப்பூக்கள் குறித்து எழுதி வருகிறார். இந்த வாரம் சகோதரி அருணா செல்வம் அவர்கள் தாயகம் கடந்தும் தமிழ் காப்போர்!!
எனும்
தலைப்பில் வெளிநாட்டு வாழ் தமிழர் சிலரின் தமிழ் வலைப்பூக்கள் குறித்து
எழுதியுள்ளார். அதில் எனது கவிதை வலைப்பூவும் குறிப்பிடப்பட்டுள்ளதை
அறிந்து மகிழ்ந்தேன்.
என்னை தமிழ் வலையுலகுக்கு அறிமுகப் படுத்திய சகோதரிக்கு நன்றிகள் பல.Tuesday, March 19, 2013
மாயத்திரை - சிறுகதை
மாயத்திரை
"எங்க அப்பாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது ரம்யா. எப்பப் பாரு என்னை ஏதாவது
திட்டிக்கிட்டே இருப்பாரு.நான் டிவி பாத்தா திட்டு, பாட்டு கேட்டா திட்டு. என்னோட திங்ஸ்
எதையுமே நான் ஹால்ல அவர் கண்ல படுற மாதிரி வெச்சிறக் கூடாது.ஏதாவது இருந்தா
அவ்வளவுதான்.அன்னைக்கு பூரா ஒரே அர்ச்சனை தான்.நான் ஏதாவது சின்ன தப்பு
செஞ்சிட்டக் கூட அன்னைக்கு முழுதும் அதைச் சொல்லியே திட்டிட்டு இருப்பாரு"
என்று தன் தோழியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் ரேவதி.
"ஏன்டீ இப்படி எல்லாம் நினைக்கிறே ? அதெப்படி பெற்ற பொண்ணுகிட்ட பாசம் இல்லாம போகும்? " என்றாள்
ரம்யா.
"உனக்குத் தெரியாது. எங்கப்பாவுக்கு என் தங்கை அஸ்வதியத் தான் ரொம்ப
பிடிக்கும். எனக்கு ஏதாவது வேணும்னாக் கூட
என் தங்கச்சி மூலமாத் தான் வாங்கிக்குவேன். அவ சொன்னாத்தான் எங்கப்பா வாங்கித்
தருவாரு" என்ற ரேவதிக்கு எப்படிப் புரியவைப்பதென்று அறியாமல் குழம்பினாள் ரம்யா.
ரம்யாவும் ரேவதியும் ஒரே வகுப்பில் பயிலும்
நெருங்கிய தோழிகள். அஸ்வதியும் ரேவதியும் இரட்டையர்கள். ரேவதி ஓவியம் வரைவதில்
திறமைசாலி. தான் காணும் காட்சிகளை அப்படியே தன் கைவண்ணத்தால் ஓவியமாக
பிரதிபலிக்கும் திறன் கொண்டவள்.அஸ்வதியும் அவளுக்குச் சளைத்தவளில்லை. கவிதைகள்
புனைவதில் கைதேர்ந்தவள்.
இருவரும் தாம் விரும்பி தேர்ந்தெடுத்த
கலைத் துறைகளில் வாங்கிக் குவிக்காத பரிசுகளே இல்லை எனலாம்.ரம்யாவின் மனதில் அவளது
தந்தை குறித்தான அபிப்ராயத்தினை
எப்படியும் மாற்றி விடலாம் என்று பகீரதப் பிரயத்தம் செய்தும் ரம்யாவால்
முடியவில்லை.காலங்களும் கடந்தன.அனைவருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலையும்
கிடைத்தது.வேலைக்காக தோழிகள் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், இணையம்,தொலைபேசி மற்றும்
கடிதங்கள் வாயிலாக தோழிகளின் நட்பும் வளர்ந்தது.
விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தாள்
ரம்யா. அவ்வப்போது, பக்கத்து
ஊரிலிருக்கும் தலைமை நூலகத்திற்கு சென்று வருவாள். அவ்வாறு ஒருமுறை நூலகத்திற்குச்
செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த வேளையில், தோழிகள் அஸ்வதி மற்றும் ரேவதியின் தந்தை சங்கரனை சந்தித்தாள்.
"எப்படி இருக்கீங்க அங்கிள்?"
என்ற
ரம்யாவை சட்டென்று அவரால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.சிறிது நேரம் யோசித்தவர், "நீ ரம்யா இல்லம்மா? எப்படி இருக்கற? எங்க வேலை பார்க்கற?" என்ற மற்ற பரஸ்பர விசாரிப்புகள் என்று அவர்களது
உரையாடல் நீண்டது.
சில நிமிடங்களுக்குப் பின் ரம்யா, " அங்கிள்,
நான்
உங்க கிட்ட ஒன்னு கேக்கறேன். நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது " என்றாள்.
"என்னம்மா ? கேளு. என்றார் சங்கரன்.
" அங்கிள், நீங்க ரொம்ப கண்டிப்பானவர்.
ரேவதிகிட்ட ரொம்ப பேசமாட்டீங்க. சின்ன தப்பு பண்ணினாக் கூட பயங்கரமா திட்டுவீங்க.
ரொம்ப கோபப் படுவீங்க. அதனால உங்ககிட்ட பேசவே ரொம்ப பயப்படுவாளாமே ரேவதி.எங்க
அப்பாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காதுன்னு சொல்லி ரொம்ப ஃபீல் பண்ணுவா ரேவதி
" என்ற ரம்யாவை ஒரு கணம் அமைதியாய் பார்த்தார்.பின் பேச ஆரம்பித்தார்.
" அது நான் பண்ணுன பெரிய தப்புன்னு இப்போ உணர்றேன் அம்மா. பெண் குழந்தைக்கு
ரொம்ப செல்லம் குடுத்தா, நாளைக்கு வளர்ந்த
பிறகு, அதுங்க நம்ம பேச்சைக்
கேட்காதுங்க அப்படின்ற எண்ணம் என் மனசுக்குள்ள வளந்துடுச்சிம்மா. அதனால எப்பவுமே
நான் ரொம்ப கண்டிப்பா நடந்துக்குவேன். ஆனா,
அதுவே
இப்ப எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இடையில ஓர் தடையா ஆயிடிச்சின்னு நினைக்கும்
போது வருத்தமா இருக்கு " என்றவரின் மனதில் அதுவரை மறைத்திருந்த மாயத்திரை
பரிதியைக் கண்ட பனித்துளி போல் விலகியது.
" இப்பவே நான் என் பொண்ணுங்க கிட்ட பேசறென் அம்மா. நான் வருகிறேன் " என்று
கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் சங்கரன். ரம்யாவும் மன நிம்மதியுடன் நூலகத்தை
நோக்கி நடக்கலானாள்.
Thursday, March 14, 2013
Five Rupee Coin in commemoration of Perunthalaivar K.Kamaraj
Specifications
Year of issue – 2004
Obv -- A flower/tooth design is found along the periphery.
Rev – The reverse of this coin shows the image of “Kumarasami Kamaraj”,with the inscription “K.KAMARAJ” in Hindi on the top left periphery and in English on the top right periphery. “1903-1975” – his year of birth and his year of death, is shown below his image.
Minted at – Mumbai, Hyderabad
Km No - # 317
Kumarasami Kamaraj, better known as K. Kamaraj (15th July, 1903 – 2ndOctober, 1975) took active parts in India’s struggle for independence and was thrown into jail several times and spent eight years in prison. He was an Indian politician from Tamil Nadu widely acknowledged as the "Kingmaker" in Indian politics during the 1960s. He was the chief minister of Tamil Nadu during 1954-1963 and a Member of Parliament during 1952-1954 and 1969-1975. He became the president of the Congress party in 1964 and his famous “Kamaraj Plan”, led to resignation of several Chief Ministers of states and senior Congress ministers in Jawaharlal Nehru's cabinet, so that they could devote their energies to revitalize the party. He was known for his simplicity and integrity. He was awarded India's highest civilian honour, the Bharat Ratna, posthumously in 1976.
In commemoration of K. Kamaraj, India issued this 5 rupees coin on 27th October, 2004, for general circulation.
Source:
http://coinrating.blogspot.com/p/indian-five-rupee-coins_4975.html
Year of issue – 2004
Obv -- A flower/tooth design is found along the periphery.
Rev – The reverse of this coin shows the image of “Kumarasami Kamaraj”,with the inscription “K.KAMARAJ” in Hindi on the top left periphery and in English on the top right periphery. “1903-1975” – his year of birth and his year of death, is shown below his image.
Minted at – Mumbai, Hyderabad
Km No - # 317
Kumarasami Kamaraj, better known as K. Kamaraj (15th July, 1903 – 2ndOctober, 1975) took active parts in India’s struggle for independence and was thrown into jail several times and spent eight years in prison. He was an Indian politician from Tamil Nadu widely acknowledged as the "Kingmaker" in Indian politics during the 1960s. He was the chief minister of Tamil Nadu during 1954-1963 and a Member of Parliament during 1952-1954 and 1969-1975. He became the president of the Congress party in 1964 and his famous “Kamaraj Plan”, led to resignation of several Chief Ministers of states and senior Congress ministers in Jawaharlal Nehru's cabinet, so that they could devote their energies to revitalize the party. He was known for his simplicity and integrity. He was awarded India's highest civilian honour, the Bharat Ratna, posthumously in 1976.
In commemoration of K. Kamaraj, India issued this 5 rupees coin on 27th October, 2004, for general circulation.
Source:
http://coinrating.blogspot.com/p/indian-five-rupee-coins_4975.html
Labels:
காமராஜர்
Sunday, March 10, 2013
பல்துறைகளின் தமிழாக்கம்
1. அகச்சுரப்பியியல் - Endocrinology
2. அடிசிலியல் - Aristology
3. அடையாளவியல் - Symbology
4. அண்டவியல் - Universology
5. அண்டவியல் - Cosmology
6. அணலியல் - Pogonology
7. அருங்காட்சியியல் - Museology
8. அருளரியல் - Hagiology
9. அளவீட்டியல் - Metrology
10. அற்புதவியல் - Aretalogy
11. ஆடவர் நோயியல் - Andrology
12. ஆய்வு வினையியல் - Sakanology
13. ஆவணவியல் - Anagraphy
14. ஆவியியல் - Spectrology
15. ஆறுகளியல் - Potamology
16. இசையியல் - Musicology
17. இந்தியவியல் - Indology
18. இயற்பியல் - Physics
19. இரைப்பையியல் - Gastrology
20. இலக்கிலி இயல் - Dysteleology
21. இறை எதிர் இயல் - Atheology
22. இறைமையியல் - Pistology
23. இறைமையியல் - Theology
24. இன உறுப்பியல் - Aedoeology
25. இன்ப துன்பவியல் - Algedonics
26. இனப் பண்பாட்டியல் - Ethnology
27. இனவியல் - Raciology
28. ஈரிடவாழ்வி இயல் - Herpetology
29. உடலியல் - Physiology
30. உடற் பண்டுவஇயல் - Phytogeography
31. உடற்பண்பியல் - Somatology
32. உடுவியக்கவியல் - Asteroseismology
33. உணர்வகற்றியல் – Anesthesiology
34. உயிர் மின்னியல் - electro biology
35. உயிர்ப்படிமவியல் - Paleontology
36. உயிர்ப்பொருளியல் - Physiology
37. உயிர்மியியல் - Cytology
38. உயிரித் தொகை மரபியல் - Population Genetics
39. உயிரித்தொகை இயக்க இயல் - Population Dynamics
40. உயிரிய இயற்பியல் - Biophysics
41. உயிரிய மின்னணுவியல் - Bioelectronics
42. உயிரிய வேதியியல் - Biochemistry
43. உயிரிய வேதிவகைப்பாட்டியல் - Biochemical taxonomy
44. உயிரியத்தொழில் நுட்ப இயல் - Biotechnology
45. உயிரியப் பொறியியல் - Bioengineering
46. உயிரியல் - Biology
47. உயிரினக் காலவியல் - Bioclimatology
48. உயிரினச் சூழ்வியல் - Bioecology
49. உருவகவியல் - Tropology
50. உருள்புழுவியல் - Nematology
51. உரைவிளக்கியல் - Dittology
52. உளவியல் - Psychology
53. ஊட்டவியல் - Trophology
54. எகிப்தியல் - Egyptology
55. எண்கணியியல் - Numerology
56. எரிமலையியல் - Volconology
57. எலும்பியல் - Osteology
58. எலும்பு நோய் இயல் - Osteo pathology
59. எறும்பியல் - Myrmecology
60. ஒட்பவியல் - Pantology
61. ஒப்பனையியல் - Cosmetology
62. ஒலியியல் - Phonology
63. ஒவ்வாமை இயல் - Allergology
64. ஒழுக்கவியல் - Ethics
65. ஒளி அளவை இயல் - Photometry
66. ஒளி இயல் - Photology
67. ஒளி உயிரியல் - Photobiology
68. ஒளி விளைவியல் - Actinology
69. ஒளி வேதியியல் - Photo Chemistry
70. ஒளித்துத்த வரைவியல் - Photozincography
71. ஓசையியல் - Acoustics
72. கசிவியல் - Eccrinology
73. கட்டடச்சூழலியல் - Arcology
74. கடப்பாட்டியல் - Deontology
75. கடல் உயிரியல் - Marine biology
76. கடற் பாசியியல் - Algology
77. கண்ணியல் - Opthalmology
78. கணிப்பியல் - Astrology
79. கதிர் மண்டிலவியல் - Astrogeology
80. கதிர் விளைவியல் - Actinobiology
81. கரிசியல் - Hamartiology
82. கரிம வேதியியல் - Organic Chemistry
83. கருத்தியல் - Ideology
84. கருதுகை விலங்கியல் - Cryptozoology
85. கருவியல் - Embryology
86. கருவியல் - Embryology
87. கல்வி உளவியல் - Educational Psychology
88. கலைச்சொல்லியல் - Terminology
89. கழிவியல் - Garbology
90. கனி வளர்ப்பியல் - Pomology
91. கனிம வேதியியல் - inorganic chemistry
92. கனியியல் - Carpology
93. கனியியல் - Pomology
94. காளானியல் - Mycology
95. காற்றழுத்தவியல் - Aerostatics
96. காற்றியக்கவியல் - Aerodynamics
97. காற்றியல் - Anemology
98. கிறித்துவியல் - Christology
99. குடல் புழுவியல் - Helminthology
100. குருட்டியல் -Typhology
101. குருதி இயல் - Haematology / Hematology
102. குளுமையியல் - Cryology
103. குற்றவியல் - Criminology
104. குறிசொல்லியல் - Parapsychology
105. குறிப்பியல் - Cryptology
106. குறியீட்டியல் - Iconology
107. கெல்டிக் சடங்கியல் - Druidology
108. கேட்பியல் - Audiology
109. கைம்முத்திரையியல்(செய்கையியல் / சைகையியல்)-Pasimology
110. கையெழுத்தியல் - Graphology
111. கொள்ளை நோயியல்- Epidomology
112. கோட்பாட்டியல் - Archology
113. கோளியல் - Uranology
114. சங்குஇயல் - Conchology
115. சமயவிழாவியல் - Heortology
116. சரி தவறு ஆய்வியல் - Alethiology
117. சாணவியல் - Scatology
118. சிலந்தி இயல் - Araneology
119. சிலந்தியியல் - Arachnology
120. சிறப்புச் சொல் தோற்றவியல் - Onomatology
121. சீனவியல் - Sinology
122. சுரப்பியியல் - Adenology
123. சூழ் வளர் பூவியல் - Anthoecology
124. சூழ்நிலையியல் - Ecology
125. செதுக்கியல் - Anaglyptics
126. செய்கை இயல் - Dactylology
127. செல்வ வியல் - Aphnology
128. செல்வவியல் - Plutology
129. செவ்வாயியல் - Areology
130. செவியியல் - Otology
131. சொல்லியல் - Lexicology
132. சொல்லியல் - Accidence
133. சொற்பொருளியல் - Semasiology
134. தசையியல் - Myology
135. தண்டனையியல் - Penology
136. தமிழியல் - Tamilology
137. தன்மையியல் - Axiology
138. தன்னியல் - Autology
139. தாவர உள்ளியல் - Phytotomy
140. தாவர நோய் இயல் - Phytopathology
141. தாவர வரைவியல் - Phytography
142. தாவரஊட்டவியல் - Agrobiology
143. தாவரவியல் - Botany
144. திணைத் தாவர இயல் - Floristics
145. திணையியல் - Geomorphology
146. திமிங்கில இயல் - Cetology
147. திருமறைக் குறியீட்டியல் - Typology
148. திருமனையியல் - Naology
149. திரைப்படவியல் - Cinimatography
150. தீவினையியல் -Ponerology
151. துகள் இயற்பியல் - Particle physics
152. துகளியல் - Koniology
153. துதிப்பாவியல் - Hymnology
154. துயிலியல் - Hypnology
155. தூய இலக்கியல் - Heirology
156. தூள்மாழை இயல் - Powder Metallurgy
157. தேர்தலியல் -Psephology
158. தேவதை இயல் - Angelology
159. தேவாலயவியல் - Ecclesiology
160. தேனீ இயல் - Apiology
161. தொடர்பிலியியல் - Phenomenology
162. தொண்டை இயல் - Pharyngology
163. தொல் அசீரியர் இயல் - Assyriology
164. தொல் உயிரியல் - Palaeontology
165. தொல் சூழ்நிலையியல் - Paleo ecology
166. தொல் பயிரியல் - Paleobotany
167. தொல் மாந்தவியல் - Paleoethnology
168. தொல் மீனியல் - Paleoichthylogy
169. தொல் விலங்கியல் - Palaeozoology
170. தொல்தோற்ற இனவியல் (மாந்த -மாந்தக்குரங்கினவியல்) - Anthropobiology
171. தொல்லிசையியல் - Ethnomusicology
172. தொல்லியல் - Archaeology
173. தொல்லினவியல் - Paleethnology
174. தொல்லெச்சவியல் - Archaeozoology
175. தொழில் நுட்பச் சொல்லியல் - Orismology
176. தொழில் நுட்பவியல் - Technlogy
177. தொழிற்சாலை வேதியியல் - industrial chemistry
178. தொழு நோயியல் - Leprology
179. தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் - Pestology
180. தொன்மவியல் - Mythology
181. தோட்டுயிரியியல் - Astacology
182. தோல்நோயியல் - Dermatology
183. நச்சியியல் - Virology
184. நடத்தையியல் - Praxeology
185. நரம்பியல் - Neurology
186. நல்லுயிரியல் - Pneumatology
187. நலிவியல் - Astheniology
188. நன்னியல் - Agathology
189. நாடி இயல் - Arteriology
190. நாணயவியல் - Numismatology
191. நாளவியல் - Angiology
192. நிகழ்வியல்- Chronology
193. நிலத்தடி நீரியல் - Hydrogeology
194. நிலநடுக்கவியல் - Seismology
195. நிலாவியல் - Selenology
196. நிலை நீரியல் - Hydrostatics
197. நீத்தாரியல் - Martyrology
198. நீர் வளர்ப்பியல் - Hydroponics
199. நீர்நிலைகளியல் - Limnology
200. நீராடல் இயல் - Balneology
201. நுண் உயிரியல் - Microbiology
202. நுண் வேதியியல் - Microchemistry
203. நுண்பொருளியல் - Micrology
204. நுண்மி இயல் - Bacteriology
205. நுண்மின் அணுவியல் - Micro-electronics
206. நூல் வகை இயல் - Bibliology
207. நெஞ்சக வியல் - Cardiology
208. நெடுங்கணக்கியல் - Alphabetology
209. நெறிமுறையியல் - Aretaics
210. நொதி இயல் - Enzymology
211. நொதித் தொழில் நுட்பவியல் - Enzyme tecnology
212. நோய் இயல் - Pathology
213. நோய்க்காரணவியல் - Aetiology
214. நோய்க்குறியியல் - Symptomatology
215. நோய்த்தடுப்பியல் - Immunology
216. நோய்த்தீர்வியல் - acology
217. நோய்நீக்கியல் - Aceology
218. நோய்வகையியல் - Nosology
219. நோயாய்வியல் - Etiology
220. நோயியல் - Pathology
221. படஎழுத்தியல் - Hieroglyphology
222. படிகவியல் - crystallography
223. பணிச்சூழ் இயல் - Ergonomics
224. பத்தியவியல் - Sitology
225. பயிர் மண்ணியல் - Agrology
226. பயிரியல்-Phytology
227. பரியியல் - Hippology
228. பருப் பொருள் இயக்கவியல் - kinematics
229. பருவ இயல் - Phenology
230. பருவப் பெயர்வியல் - Phenology
231. பல்லியல் - Odontology
232. பழங்குடி வழக்கியல் - Agriology
233. பழம்பொருளியல் - Paleology
234. பற் கட்டுப்பாட்டியல் - Contrology
235. பறவை நோக்கியல் - Ornithoscopy
236. பறவையியல் - Paleornithology
237. பனிப்பாளவியல் - Glaciology
238. பாசி இயல் - Phycology
239. பாப்பிரசு சுவடியியல் - Panyrology
240. பாம்பியல் - Ophiology
241. பார்ப்பியல் Neossology
242. பாலூட்டியல் - Mammalogy
243. பாறைக் காந்தவியல் - Palaeo Magnetism
244. பாறையியல் - Lithology
245. பாறை அமைவியல் - Petrology
246. பிசாசியல் - Diabology
247. பிளவையியல் - Oncology
248. புத்த இயல் - Buddhology
249. புத்தியற்பியல் - New physics
250. புதிரியல் - Enigmatology
251. புதைபடிவ இயல் - Ichnology
252. புல உளவியல் - Faculty Psychology
253. புல்லியல் - Agrostology
254. புவி இயற்பியல் - Geo physics
255. புவி உயிர்ப் பரவியல் - Biogeography
256. புவி வடிவ இயல் - Geodesy
257. புவி வளர் இயல் - Geology
258. புவி வேதியியல்- Geo-chemistry
259. புவியியல் - Geography
260. புவிவெளியியல் - Meteorology
261. புள்ளியல் - Ornithology
262. புறமண்டிலவியல் - Exobiology
263. புற்று நோய் இயல் - Cancerology
264. பூச்சி பொட்டு இயல் - Acarology
265. பூச்சியியல் - Entomology
266. பூச்சியியல் - Entomology
267. பூச்சியியல் - Insectology
268. பெயர்வன இயல் - Acridology
269. பெரு வாழ்வியல் - macrobiotics
270. பேயியல் - Demonology
271. பொதுஅறிவு இயல் - Epistemology
272. பொருள்சார் வேதியியல் - Physical Chemistry
273. போட்டியியல் - Agonistics
274. போதனையியல் - Patrology
275. மகளிர் நோய் இயல் - Gynaecology/ Gynecology
276. மண்டையோட்டியல் - Craniology
277. மண்ணியல் - Pedology
278. மண்புழையியல் - Aerology
279. மணி இயல் - Campanology
280. மணிவியல் - Gemology
281. மதுவியல் - Enology (or Oenology)
282. மர ஒளி வரைவியல் - Photoxylography
283. மரபு இயைபியல் - Genecology
284. மரபு வழியியல் - Geneology
285. மரவரியியல் - Dendrochronology
286. மரவியல் - Dendrology
287. மருத்துவ அளவீட்டியல் - Posology
288. மருத்துவ நோயியல் - Clinical pathology
289. மருத்துவ மரபணுவியல் - Clinical genetics
290. மருந்தாளுமியல் - Pharmacy
291. மருந்தியல் - Pharmacology
292. மருந்து வேதியியல் - Medicinal chemistry
293. மலையியல் - Orology
294. மழையியல் - Ombrology
295. மனக்காட்சியியல் - Noology
296. மனநடையியல் - Nomology
297. மன்பதை உளவியல் - Social Psychology
298. மன்பதையியல் - Sociology
299. மனைவளர்உயிரியல் - Thremmatology
300. மாந்த இனவியல் - Ethnology
301. மாவியல் - Morphology
302. மானிடவியல் - Anthropology
303. மின் ஒலியியல் - Electro-acoustics
304. மின்வேதியியல் - Electrochemistry
305. மின்னணுவியல் - Electronics
306. மீனியல் - Ichthyology.
307. முகிலியல் - Nephology
308. முட்டையியல் - Oology
309. முடியியல் - Trichology
310. முதற்கோட்பாட்டியல் - Archelogy / Archology
311. முதியோர் கல்வியியல் - Andragogy
312. முதுமையியல் - Gerontology
313. முரண் உயிரியல் - Teratology
314. முரணியல் - Heresiology
315. முறையியல் - Systomatology
316. முனைப்படு வரைவியல் - Polarography
317. மூக்கியல் - Rhinology
318. மூதுரையியல் - Gnomology
319. மூப்பியல் - Gerontology
320. மூலக் கூறு உயிரியல் - Molecular biology
321. மெய் அறிவியல் - Philosophy
322. மெய்ம்மி நோயியல் - Histopathology
323. மெய்ம்மியியல் - Histology
324. மேகநோயியல் - Syphilology
325. மொழியியல் - Philology
326. மோப்பவியல் - Olfactology
327. ரூனிக்கியல் - Runology
328. வகையியல் - Taxology
329. வண்ணவியல் - Chromatology
330. வழக்குப் பேச்சியல் - Dialectology
331. வழிபாட்டியல் - Liturgiology
332. வளி நுண்மியல்- Aerobiology
333. வளிநுகரியியல் - Aerobiology
334. வாந்தியியல் - Emetology
335. வாய்நோயியல் - Stomatology
336. வாலில்லாக் குரங்கியல் – Pithecology
337. வான இயற்பியல் - Astrophysics
338. வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்) -Aerophilately
339. வானியல் - Astronomy
340. வானிலை இயல் - Neteorology/Astrometeorology
341. வானோடவியல் - Aerodonetics
342. விசை இயக்க இயல் - Kinetics
343. விண்கற்களியல் – Aerolithology
344. விண்ணுயிரியியல் - Astrobiology
345. விண்பொருளியல் - Astrogeology
346. விந்தையியல் - Thaumatology
347. விலங்கியல் - Zoology
348. விளைச்சலியல் (வேளாண் பொருளியல்) -Agronomics
349. வெளிற்றியல் - Agnoiology
350. வேதியியல் - Chemistry
351. வேதிவகைப்பாட்டியல் - Chemotaxonomy
352. வேர்ச்சொல்லியல் - Etymology
2. அடிசிலியல் - Aristology
3. அடையாளவியல் - Symbology
4. அண்டவியல் - Universology
5. அண்டவியல் - Cosmology
6. அணலியல் - Pogonology
7. அருங்காட்சியியல் - Museology
8. அருளரியல் - Hagiology
9. அளவீட்டியல் - Metrology
10. அற்புதவியல் - Aretalogy
11. ஆடவர் நோயியல் - Andrology
12. ஆய்வு வினையியல் - Sakanology
13. ஆவணவியல் - Anagraphy
14. ஆவியியல் - Spectrology
15. ஆறுகளியல் - Potamology
16. இசையியல் - Musicology
17. இந்தியவியல் - Indology
18. இயற்பியல் - Physics
19. இரைப்பையியல் - Gastrology
20. இலக்கிலி இயல் - Dysteleology
21. இறை எதிர் இயல் - Atheology
22. இறைமையியல் - Pistology
23. இறைமையியல் - Theology
24. இன உறுப்பியல் - Aedoeology
25. இன்ப துன்பவியல் - Algedonics
26. இனப் பண்பாட்டியல் - Ethnology
27. இனவியல் - Raciology
28. ஈரிடவாழ்வி இயல் - Herpetology
29. உடலியல் - Physiology
30. உடற் பண்டுவஇயல் - Phytogeography
31. உடற்பண்பியல் - Somatology
32. உடுவியக்கவியல் - Asteroseismology
33. உணர்வகற்றியல் – Anesthesiology
34. உயிர் மின்னியல் - electro biology
35. உயிர்ப்படிமவியல் - Paleontology
36. உயிர்ப்பொருளியல் - Physiology
37. உயிர்மியியல் - Cytology
38. உயிரித் தொகை மரபியல் - Population Genetics
39. உயிரித்தொகை இயக்க இயல் - Population Dynamics
40. உயிரிய இயற்பியல் - Biophysics
41. உயிரிய மின்னணுவியல் - Bioelectronics
42. உயிரிய வேதியியல் - Biochemistry
43. உயிரிய வேதிவகைப்பாட்டியல் - Biochemical taxonomy
44. உயிரியத்தொழில் நுட்ப இயல் - Biotechnology
45. உயிரியப் பொறியியல் - Bioengineering
46. உயிரியல் - Biology
47. உயிரினக் காலவியல் - Bioclimatology
48. உயிரினச் சூழ்வியல் - Bioecology
49. உருவகவியல் - Tropology
50. உருள்புழுவியல் - Nematology
51. உரைவிளக்கியல் - Dittology
52. உளவியல் - Psychology
53. ஊட்டவியல் - Trophology
54. எகிப்தியல் - Egyptology
55. எண்கணியியல் - Numerology
56. எரிமலையியல் - Volconology
57. எலும்பியல் - Osteology
58. எலும்பு நோய் இயல் - Osteo pathology
59. எறும்பியல் - Myrmecology
60. ஒட்பவியல் - Pantology
61. ஒப்பனையியல் - Cosmetology
62. ஒலியியல் - Phonology
63. ஒவ்வாமை இயல் - Allergology
64. ஒழுக்கவியல் - Ethics
65. ஒளி அளவை இயல் - Photometry
66. ஒளி இயல் - Photology
67. ஒளி உயிரியல் - Photobiology
68. ஒளி விளைவியல் - Actinology
69. ஒளி வேதியியல் - Photo Chemistry
70. ஒளித்துத்த வரைவியல் - Photozincography
71. ஓசையியல் - Acoustics
72. கசிவியல் - Eccrinology
73. கட்டடச்சூழலியல் - Arcology
74. கடப்பாட்டியல் - Deontology
75. கடல் உயிரியல் - Marine biology
76. கடற் பாசியியல் - Algology
77. கண்ணியல் - Opthalmology
78. கணிப்பியல் - Astrology
79. கதிர் மண்டிலவியல் - Astrogeology
80. கதிர் விளைவியல் - Actinobiology
81. கரிசியல் - Hamartiology
82. கரிம வேதியியல் - Organic Chemistry
83. கருத்தியல் - Ideology
84. கருதுகை விலங்கியல் - Cryptozoology
85. கருவியல் - Embryology
86. கருவியல் - Embryology
87. கல்வி உளவியல் - Educational Psychology
88. கலைச்சொல்லியல் - Terminology
89. கழிவியல் - Garbology
90. கனி வளர்ப்பியல் - Pomology
91. கனிம வேதியியல் - inorganic chemistry
92. கனியியல் - Carpology
93. கனியியல் - Pomology
94. காளானியல் - Mycology
95. காற்றழுத்தவியல் - Aerostatics
96. காற்றியக்கவியல் - Aerodynamics
97. காற்றியல் - Anemology
98. கிறித்துவியல் - Christology
99. குடல் புழுவியல் - Helminthology
100. குருட்டியல் -Typhology
101. குருதி இயல் - Haematology / Hematology
102. குளுமையியல் - Cryology
103. குற்றவியல் - Criminology
104. குறிசொல்லியல் - Parapsychology
105. குறிப்பியல் - Cryptology
106. குறியீட்டியல் - Iconology
107. கெல்டிக் சடங்கியல் - Druidology
108. கேட்பியல் - Audiology
109. கைம்முத்திரையியல்(செய்கையியல் / சைகையியல்)-Pasimology
110. கையெழுத்தியல் - Graphology
111. கொள்ளை நோயியல்- Epidomology
112. கோட்பாட்டியல் - Archology
113. கோளியல் - Uranology
114. சங்குஇயல் - Conchology
115. சமயவிழாவியல் - Heortology
116. சரி தவறு ஆய்வியல் - Alethiology
117. சாணவியல் - Scatology
118. சிலந்தி இயல் - Araneology
119. சிலந்தியியல் - Arachnology
120. சிறப்புச் சொல் தோற்றவியல் - Onomatology
121. சீனவியல் - Sinology
122. சுரப்பியியல் - Adenology
123. சூழ் வளர் பூவியல் - Anthoecology
124. சூழ்நிலையியல் - Ecology
125. செதுக்கியல் - Anaglyptics
126. செய்கை இயல் - Dactylology
127. செல்வ வியல் - Aphnology
128. செல்வவியல் - Plutology
129. செவ்வாயியல் - Areology
130. செவியியல் - Otology
131. சொல்லியல் - Lexicology
132. சொல்லியல் - Accidence
133. சொற்பொருளியல் - Semasiology
134. தசையியல் - Myology
135. தண்டனையியல் - Penology
136. தமிழியல் - Tamilology
137. தன்மையியல் - Axiology
138. தன்னியல் - Autology
139. தாவர உள்ளியல் - Phytotomy
140. தாவர நோய் இயல் - Phytopathology
141. தாவர வரைவியல் - Phytography
142. தாவரஊட்டவியல் - Agrobiology
143. தாவரவியல் - Botany
144. திணைத் தாவர இயல் - Floristics
145. திணையியல் - Geomorphology
146. திமிங்கில இயல் - Cetology
147. திருமறைக் குறியீட்டியல் - Typology
148. திருமனையியல் - Naology
149. திரைப்படவியல் - Cinimatography
150. தீவினையியல் -Ponerology
151. துகள் இயற்பியல் - Particle physics
152. துகளியல் - Koniology
153. துதிப்பாவியல் - Hymnology
154. துயிலியல் - Hypnology
155. தூய இலக்கியல் - Heirology
156. தூள்மாழை இயல் - Powder Metallurgy
157. தேர்தலியல் -Psephology
158. தேவதை இயல் - Angelology
159. தேவாலயவியல் - Ecclesiology
160. தேனீ இயல் - Apiology
161. தொடர்பிலியியல் - Phenomenology
162. தொண்டை இயல் - Pharyngology
163. தொல் அசீரியர் இயல் - Assyriology
164. தொல் உயிரியல் - Palaeontology
165. தொல் சூழ்நிலையியல் - Paleo ecology
166. தொல் பயிரியல் - Paleobotany
167. தொல் மாந்தவியல் - Paleoethnology
168. தொல் மீனியல் - Paleoichthylogy
169. தொல் விலங்கியல் - Palaeozoology
170. தொல்தோற்ற இனவியல் (மாந்த -மாந்தக்குரங்கினவியல்) - Anthropobiology
171. தொல்லிசையியல் - Ethnomusicology
172. தொல்லியல் - Archaeology
173. தொல்லினவியல் - Paleethnology
174. தொல்லெச்சவியல் - Archaeozoology
175. தொழில் நுட்பச் சொல்லியல் - Orismology
176. தொழில் நுட்பவியல் - Technlogy
177. தொழிற்சாலை வேதியியல் - industrial chemistry
178. தொழு நோயியல் - Leprology
179. தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் - Pestology
180. தொன்மவியல் - Mythology
181. தோட்டுயிரியியல் - Astacology
182. தோல்நோயியல் - Dermatology
183. நச்சியியல் - Virology
184. நடத்தையியல் - Praxeology
185. நரம்பியல் - Neurology
186. நல்லுயிரியல் - Pneumatology
187. நலிவியல் - Astheniology
188. நன்னியல் - Agathology
189. நாடி இயல் - Arteriology
190. நாணயவியல் - Numismatology
191. நாளவியல் - Angiology
192. நிகழ்வியல்- Chronology
193. நிலத்தடி நீரியல் - Hydrogeology
194. நிலநடுக்கவியல் - Seismology
195. நிலாவியல் - Selenology
196. நிலை நீரியல் - Hydrostatics
197. நீத்தாரியல் - Martyrology
198. நீர் வளர்ப்பியல் - Hydroponics
199. நீர்நிலைகளியல் - Limnology
200. நீராடல் இயல் - Balneology
201. நுண் உயிரியல் - Microbiology
202. நுண் வேதியியல் - Microchemistry
203. நுண்பொருளியல் - Micrology
204. நுண்மி இயல் - Bacteriology
205. நுண்மின் அணுவியல் - Micro-electronics
206. நூல் வகை இயல் - Bibliology
207. நெஞ்சக வியல் - Cardiology
208. நெடுங்கணக்கியல் - Alphabetology
209. நெறிமுறையியல் - Aretaics
210. நொதி இயல் - Enzymology
211. நொதித் தொழில் நுட்பவியல் - Enzyme tecnology
212. நோய் இயல் - Pathology
213. நோய்க்காரணவியல் - Aetiology
214. நோய்க்குறியியல் - Symptomatology
215. நோய்த்தடுப்பியல் - Immunology
216. நோய்த்தீர்வியல் - acology
217. நோய்நீக்கியல் - Aceology
218. நோய்வகையியல் - Nosology
219. நோயாய்வியல் - Etiology
220. நோயியல் - Pathology
221. படஎழுத்தியல் - Hieroglyphology
222. படிகவியல் - crystallography
223. பணிச்சூழ் இயல் - Ergonomics
224. பத்தியவியல் - Sitology
225. பயிர் மண்ணியல் - Agrology
226. பயிரியல்-Phytology
227. பரியியல் - Hippology
228. பருப் பொருள் இயக்கவியல் - kinematics
229. பருவ இயல் - Phenology
230. பருவப் பெயர்வியல் - Phenology
231. பல்லியல் - Odontology
232. பழங்குடி வழக்கியல் - Agriology
233. பழம்பொருளியல் - Paleology
234. பற் கட்டுப்பாட்டியல் - Contrology
235. பறவை நோக்கியல் - Ornithoscopy
236. பறவையியல் - Paleornithology
237. பனிப்பாளவியல் - Glaciology
238. பாசி இயல் - Phycology
239. பாப்பிரசு சுவடியியல் - Panyrology
240. பாம்பியல் - Ophiology
241. பார்ப்பியல் Neossology
242. பாலூட்டியல் - Mammalogy
243. பாறைக் காந்தவியல் - Palaeo Magnetism
244. பாறையியல் - Lithology
245. பாறை அமைவியல் - Petrology
246. பிசாசியல் - Diabology
247. பிளவையியல் - Oncology
248. புத்த இயல் - Buddhology
249. புத்தியற்பியல் - New physics
250. புதிரியல் - Enigmatology
251. புதைபடிவ இயல் - Ichnology
252. புல உளவியல் - Faculty Psychology
253. புல்லியல் - Agrostology
254. புவி இயற்பியல் - Geo physics
255. புவி உயிர்ப் பரவியல் - Biogeography
256. புவி வடிவ இயல் - Geodesy
257. புவி வளர் இயல் - Geology
258. புவி வேதியியல்- Geo-chemistry
259. புவியியல் - Geography
260. புவிவெளியியல் - Meteorology
261. புள்ளியல் - Ornithology
262. புறமண்டிலவியல் - Exobiology
263. புற்று நோய் இயல் - Cancerology
264. பூச்சி பொட்டு இயல் - Acarology
265. பூச்சியியல் - Entomology
266. பூச்சியியல் - Entomology
267. பூச்சியியல் - Insectology
268. பெயர்வன இயல் - Acridology
269. பெரு வாழ்வியல் - macrobiotics
270. பேயியல் - Demonology
271. பொதுஅறிவு இயல் - Epistemology
272. பொருள்சார் வேதியியல் - Physical Chemistry
273. போட்டியியல் - Agonistics
274. போதனையியல் - Patrology
275. மகளிர் நோய் இயல் - Gynaecology/ Gynecology
276. மண்டையோட்டியல் - Craniology
277. மண்ணியல் - Pedology
278. மண்புழையியல் - Aerology
279. மணி இயல் - Campanology
280. மணிவியல் - Gemology
281. மதுவியல் - Enology (or Oenology)
282. மர ஒளி வரைவியல் - Photoxylography
283. மரபு இயைபியல் - Genecology
284. மரபு வழியியல் - Geneology
285. மரவரியியல் - Dendrochronology
286. மரவியல் - Dendrology
287. மருத்துவ அளவீட்டியல் - Posology
288. மருத்துவ நோயியல் - Clinical pathology
289. மருத்துவ மரபணுவியல் - Clinical genetics
290. மருந்தாளுமியல் - Pharmacy
291. மருந்தியல் - Pharmacology
292. மருந்து வேதியியல் - Medicinal chemistry
293. மலையியல் - Orology
294. மழையியல் - Ombrology
295. மனக்காட்சியியல் - Noology
296. மனநடையியல் - Nomology
297. மன்பதை உளவியல் - Social Psychology
298. மன்பதையியல் - Sociology
299. மனைவளர்உயிரியல் - Thremmatology
300. மாந்த இனவியல் - Ethnology
301. மாவியல் - Morphology
302. மானிடவியல் - Anthropology
303. மின் ஒலியியல் - Electro-acoustics
304. மின்வேதியியல் - Electrochemistry
305. மின்னணுவியல் - Electronics
306. மீனியல் - Ichthyology.
307. முகிலியல் - Nephology
308. முட்டையியல் - Oology
309. முடியியல் - Trichology
310. முதற்கோட்பாட்டியல் - Archelogy / Archology
311. முதியோர் கல்வியியல் - Andragogy
312. முதுமையியல் - Gerontology
313. முரண் உயிரியல் - Teratology
314. முரணியல் - Heresiology
315. முறையியல் - Systomatology
316. முனைப்படு வரைவியல் - Polarography
317. மூக்கியல் - Rhinology
318. மூதுரையியல் - Gnomology
319. மூப்பியல் - Gerontology
320. மூலக் கூறு உயிரியல் - Molecular biology
321. மெய் அறிவியல் - Philosophy
322. மெய்ம்மி நோயியல் - Histopathology
323. மெய்ம்மியியல் - Histology
324. மேகநோயியல் - Syphilology
325. மொழியியல் - Philology
326. மோப்பவியல் - Olfactology
327. ரூனிக்கியல் - Runology
328. வகையியல் - Taxology
329. வண்ணவியல் - Chromatology
330. வழக்குப் பேச்சியல் - Dialectology
331. வழிபாட்டியல் - Liturgiology
332. வளி நுண்மியல்- Aerobiology
333. வளிநுகரியியல் - Aerobiology
334. வாந்தியியல் - Emetology
335. வாய்நோயியல் - Stomatology
336. வாலில்லாக் குரங்கியல் – Pithecology
337. வான இயற்பியல் - Astrophysics
338. வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்) -Aerophilately
339. வானியல் - Astronomy
340. வானிலை இயல் - Neteorology/Astrometeorology
341. வானோடவியல் - Aerodonetics
342. விசை இயக்க இயல் - Kinetics
343. விண்கற்களியல் – Aerolithology
344. விண்ணுயிரியியல் - Astrobiology
345. விண்பொருளியல் - Astrogeology
346. விந்தையியல் - Thaumatology
347. விலங்கியல் - Zoology
348. விளைச்சலியல் (வேளாண் பொருளியல்) -Agronomics
349. வெளிற்றியல் - Agnoiology
350. வேதியியல் - Chemistry
351. வேதிவகைப்பாட்டியல் - Chemotaxonomy
352. வேர்ச்சொல்லியல் - Etymology
Labels:
தமிழ்
Wednesday, March 6, 2013
காமராஜர் படங்கள்
Source : Facebook
Labels:
காமராஜர்
Subscribe to:
Posts (Atom)