![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_DI47f9dwSTmj06_jZGjuHy4Z8jHwECGHsddeQLxOUZRNy1iueAHK8Qe6aYOvihwh77teeLWhh22nHdZQam3WFDRd27Dt0xAq0R3B96H9qtfTegNyhvvaNt9UA_HSZ5OBhe9UveZZQg4/s1600/valaicharam.jpg)
வலைச்சரம் எனும் தளத்தில் வாரம் ஓர் பதிவர் தான் பார்த்த படித்த ரசித்த வலைப்பூக்கள் குறித்து எழுதி வருகிறார். இந்த வாரம் சகோதரி அருணா செல்வம் அவர்கள் தாயகம் கடந்தும் தமிழ் காப்போர்!!
எனும்
தலைப்பில் வெளிநாட்டு வாழ் தமிழர் சிலரின் தமிழ் வலைப்பூக்கள் குறித்து
எழுதியுள்ளார். அதில் எனது கவிதை வலைப்பூவும் குறிப்பிடப்பட்டுள்ளதை
அறிந்து மகிழ்ந்தேன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuUJ6sKEkvWSki48R6VIDnjnS-DSRco7zVbeq7b4rFhwDkeZfHnGC0qUQNioKf2mqkmkHeI9NVey1XTnDbEBK_zKWRlXY4POK1FpMNlxlSWS-UxamI2MpwZ5wdLlTkIm3M1gkKc4mXWXY/s1600/valaicharam1.jpg)
No comments:
Post a Comment