blank'/> muhilneel: எண்ணிக்கை புதிர் - விடை

எண்ணிக்கை புதிர் - விடை

1- உலகம் ஒன்று , உலகில் தெய்வம் ஒன்று
2- இனம் இரண்டு -ஆணினம்,பெண்ணினம்
3-கனி மூன்று (முக்கனி) மா , பலா, வாழை , இறைவனின் செயல்கள் மூன்று படைத்தல் ,காத்தல், அழித்தல்
4-மறை நான்கு - ரிக்,யாஜுர்,சாமம்,அதர்வணம்
5- திணை ஐந்து - குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை
6-முருகனின்  படை வீடுகள் ஆறு- திருப்பரங்குன்றம் , திருச்செந்தூர் , பழனி , சுவாமி மலை, திருத்தணி , பழமுதிர்ச் சோலை
7-உலக அதிசயங்கள் ஏழு-
Wonder Location Image
Chichen Itza
Chi'ch'èen Ìitsha'
Yucatán, Mexico El Castillo being climbed by tourists
Christ the Redeemer
O Cristo Redentor
Rio de Janeiro, Brazil
Christ the Redeemer in Rio de Janeiro
Colosseum
Colosseo
Rome, Italy The Colosseum at dusk: exterior view of the best-preserved section
Great Wall of China
万里长城
萬里長城
Wànlǐ Chángchéng
Beijing, China The Great Wall of china (Mutianyu section)
Machu Picchu
Machu Pikchu
Cuzco Region, Peru
View of Machu Picchu
Petra
البتراء
al-Batrāʾ
Ma'an Governorate, Jordan
The Monastery at Petra
Taj Mahal
ताज महल
تاج محل
Agra, India Taj Mahal
8. திசை எட்டு - வடக்கு,கிழக்கு,மேற்கு,தெற்கு,வடகிழக்கு,
தென்மேற்கு,வடமேற்கு,தென்கிழக்கு
9. கோள் ஒன்பது
புதன்-Mercury,
வெள்ளி- Venus,
பூமி - Earth,
செவ்வாய் - Mars,
வியாழன் - Jupiter,
சனி - Saturn,
யுரேனஸ் - Uranus,
நெப்டியூன்- Neptune,
ப்ளூட்டோ - pluto

ஆனால், இப்போது ப்ளூட்டோ கோள்களின் வரிசையில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

தானியங்கள் ஒன்பது (நவதானியங்கள்):

1. நெல்,
2. கோதுமை ,
3. பாசிப்பயறு,
4. துவரை ,
5.மொச்சை,
6. எள்,
7. கொள்ளு,
8. உளுந்து,
9.வேர்கடலை.

10.பத்துப்பாட்டு நூல்கள் - பத்து நூல்கள்

1. திருமுருகாற்றுப் படை
2. பொருநராற்றுப் படை
3. சிறுபாணாற்றுப் படை
4. பெரும்பாணாற்றுப் படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக் காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப் பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்