blank'/> muhilneel

Tuesday, January 26, 2021

நர்மதா - கிண்டில் மின்னூல்

 முகநூலில் வாசிப்பை நேசிப்போம் குழுவில் நடக்கும் இந்த ஆண்டிற்கான வாசிப்பு மராத்தானில், எனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து வருகிறேன்.

இந்த வாசிப்பு மராத்தானில், நான் பகிர்ந்து கொண்ட முதல் நூலுக்கான வாசிப்பு அனுபவம்.


அமேசான் மின்னூலுக்கான இணைப்பு.

https://www.amazon.in/dp/B08FRCTMJY/

Wednesday, April 15, 2020

எனது கிண்டில் புத்தகங்கள்

திராவிட வாசகர் வட்டம் நடத்தும், பேரறிஞர் அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020 க்கு நான் எழுதிய 5 சிறுகதைகள்.அமேசான் கிண்டிலில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். Kindle Unlimited வைத்திருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://www.amazon.in/dp/B08669MCPX/ - கூட்டு வாழ்வு
https://www.amazon.in/dp/B086CY2MQ9/ - கும்பி கற்ற பாடம்

இவ்விரு நூல்களும் இப்போது, free promotion ல் உள்ளது. நண்பர்கள் வாசித்து, review எழுதினால், போட்டியின் அடுத்த நிலைக்கு செல்ல உதவியாக இருக்கும். போட்டியின்  அடுத்த நிலைக்கு செல்ல 10 review க்கள் தேவைப்படுகிறது. இயன்ற நண்பர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

https://www.amazon.in/dp/B08721CK7J/ - பென்குவினின் கதை
https://www.amazon.in/dp/B085DNRVZX/ - பிளாஸ்டிக்கில் இருந்து விடுபடுவது எப்படி?https://www.amazon.in/dp/B085VK46SX/
பூச்சிகளும் பூச்சிகளை உண்ணும் செடிகளும்

அனைத்து நூல்களையும் Kindle unlimited வைத்திருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  வாசித்து உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களும், amazon reviews ம், புத்தகம் முதற்கட்டத் தேர்வில் இடம்பெற உதவும்.

உதவும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.