Pages

Monday, May 29, 2017

Lord Murugan Pencil Sketch

My first attempt on drawing Lord Murugan






2 comments:

  1. தங்களின் முதல் முயற்சிக்குப் பாராட்டுகள்.

    ’சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்’ எனச் சொல்லுவார்கள்.

    இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் நன்கு முயற்சித்தால் மேலும் சிறப்பாக முருகனை முருகனைப் போலவே அழகாகக் கொண்டு வந்து விடலாம்.

    அதற்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. முருகப் பெருமானை வரைய வேண்டுமென்பது எனது நெடுநாளைய ஆசை ஐயா. முதல் முயற்சி அவ்வளவு நேர்த்தி இல்லை என்றாலும், எனது ஓவிய முயற்சியில், என் இஷ்ட தெய்வத்தினை காண்கையில் மகிழ்கிறேன் ஐயா. நிச்சயம் என் முயற்சி மற்றும் பயிற்சியின் வாயிலாகவும், முருகனின் அருளாலும் அழகன் முருகனை முருகுடன் வரைவேன் என்ற நம்பிக்கை உள்ளது ஐயா. தங்களது வருகைக்கும் அன்பான ஊக்கமூட்டும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete