Pages

Wednesday, April 6, 2016

நண்பர்களின் உதவியை நாடி .....



ப்ரதிலிபி நடத்தும் மகளிர் தின சிறப்பு போட்டி. யாதுமாகி நின்றாள்  என்ற தலைப்பிலான போட்டிக்கான எனது படைப்புகள் . போட்டிக்கு  கவிதை, கட்டுரை, இரண்டு படைப்புகள் , கீழுள்ள சுட்டிகளில்  எனது கவிதை மற்றும் கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் வாசித்து தங்களது மதிப்பீடுகளை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

http://tamil.pratilipi.com/p-tamizh-mugil/yaadhumaagi-nindraal

http://tamil.pratilipi.com/p-tamizh-mugil/pengal-munnetram



மதிப்பிடும் முறை :
படைப்புகளை மதிப்பீடு செய்பவர்கள், ப்ரதிலிபியில் Mail Id கொடுத்து Log In செய்தோ அல்லது Sign Up செய்தோ (புதிதாக வருபவர்கள் Sign Up செய்ய வேண்டும்) அல்லது முகநூல் (Facebook) வழியாக உள்நுழைந்தோ மதிப்பீடு வழங்கலாம்.

மதிப்பீடு செய்யும் முறை:
1. முதலில், Log in செய்ய வேண்டும்.

2. அடுத்து,  படைப்பை கிளிக் செய்து படைப்பின் பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

எனது படைப்புகளுக்கான இணைப்பு

http://tamil.pratilipi.com/p-tamizh-mugil/yaadhumaagi-nindraal

http://tamil.pratilipi.com/p-tamizh-mugil/pengal-munnetram


3. பிறகு, விமர்சனம் எழுத என்ற ஆப்சனை க்ளிக் செய்து மதிப்பிடுகவில் நீங்கள் விரும்பிய மதிப்பை (ஸ்டார்) இடவும். (விரும்பினால் விமர்சனமும் எழுதலாம்) .

நன்றி, ப்ரதிலிபி.

2 comments:

  1. உங்கள் நட்பு வட்டம் பெரியதாய் இருந்தால் நிறைய வாசகர்கள் வருவார்கள் இருப்பவர்களை வரவழைக்கும் முயற்சிதானே இப்பதிவு. எனக்கென்னவோ வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்வு செய்வது சரியாகத் தெரியவில்லை. ஒருபதிவர் எழுதிய சிறுகதை ஒன்று தேர்வு செய்யப்படாததால் மனங்குமுறி பதிவிட்டிருந்தார்

    ReplyDelete
  2. ஆம் ஐயா. நட்பு வட்டத்தில் இருப்பவர்களை வரவழைக்கவே இப்பதிவு. வாக்குகளையும், படைப்பினை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையை கொண்டுமே, வெற்றி வாய்ப்பு தீர்மானிக்கப் படுகிறது.அதனால் தான் வலை நட்புகளின் உதவியை நாடுகிறேன். தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete