Pages

Monday, December 14, 2015

Pista shell floral decor
























10 comments:

  1. உங்களுக்கு நினைவிருக்கிறதா. ஒரு முறை உங்கள் க்வில்லிங் வேலைப் பாடுகளைக் கண்டு எனக்குக் கற்பிக்க வேண்டி இருந்தேனே. சமீபத்திய சென்னை மழையின் முற்பகுதியில் நான் அங்கிருந்தபோது சில க்வில்லிங் வேலைகளைக் கற்றுக் கொண்டேன் பார்க்க என் பதிவு சாய் சரோவரில் பீதி/ இந்த டெகொரெஷ்ன் அழகாக இருக்கிறது. பிஸ்தா ஷெல்களைத் தேடவேண்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. @ G.M Balasubramaniam

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு

    தங்களது ஆர்வத்தையும், கைவண்ணத்தையும் தங்களது வலைப்பூவில் கண்டு மகிழ்ந்தேன். எனக்கும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது அப்பதிவு. ஆனால், எனக்கு க்வில்லிங் கலை தெரியாது. நான் செய்ததில்லை.இனி தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

    தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete