Pages

Thursday, October 1, 2015

வருக ! வருக !

அழகுத் தமிழில் முகம் பார்த்து
ஊக்கத்தினால் அகமகிழ்ந்து
அளவற்ற அன்பிற்கிங்கே
அடிமையாகி - நட்புகளை எம்
பதிவுவழி தேடி நிற்கும்
அன்புத் தமிழ் பதிவர் நாங்கள் !


 

வரவேற்கிறோம் ! தமிழ்ப் பதிவர்களை....

நான்காம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழாவுக்கு !

2 comments:

  1. அழகுக் கவிதை வரவேற்பு, இரு தளங்களிலும் :)
    நன்றி தோழி

    ReplyDelete
  2. @ கிரேஸ்
    மனமார்ந்த நன்றிகள் தோழி.

    ReplyDelete