Pages

Monday, May 12, 2014

ரசித்த பாடல்கள் - 1

பாடல் : கங்கை கரை தோட்டம் 
படம் : வானம்பாடி 




பாடல் : அத்திக்காய் காய் காய் 
படம் : பலே  பாண்டியா



பாடல் :நினைக்கத் தெரிந்த மனமே 
படம் : ஆனந்த ஜோதி 




பாடல் : காதோடு தான் நான் பாடுவேன் 
படம் : வெள்ளி விழா 



4 comments:

  1. அனைத்தும் ரசிக்கத்தக்கவை...

    நன்றி...

    ReplyDelete
  2. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  3. எல்லாப் பாடல்களும் இனிமை.அந்தக்காலத்துஇசையே தனி சுவை. பாடல் கேட்கும் போது வரும் பொருள் கூறும் ஆங்கில வரிகள் நகைச் சுவை.நான் பாட்டு கேட்கும் போது படிக்காமல் இருக்கக் கண்களை மூடிக்கொண்டேன்

    ReplyDelete
  4. உண்மை தான் ஐயா. எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள்.

    பாடலுக்கும் ஆங்கில மொழி பெயர்ப்பிற்கும் சம்மந்தம் எதுவுமே இராது. அதை வாசித்தால், பாடலை இரசிக்க முடியாது போய்விடும்.

    தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete