Pages

Thursday, March 27, 2014

திரு. காமராஜர் அவர்கள் பயன்படுத்திய கார்


காமராஜர் அந்த நாளில் தமக்கு சொந்தமாக ஒரு கார் வாங்கியதில்லை. கட்சியின் சார்பில் கொடுத்தும் பெற்றுக் கொள்ளாதவர் . பல ஆண்டு காலமாகவே திரு .டி.வி .சுந்தரம் அவர்கள் கொடுத்த .எம்.டி .டி .2727 என்ற எண் கொண்ட காரையே பெருந்தலைவர் பயன் படுத்தினார். வேறு கார் வாங்கிக் கொடுக்க முயன்றும் பெருந்தலைவர் ஒப்புக் கொள்ளவில்லை எந்நாளும் மக்களின் வரிப் பணத்தை சிக்கனப் படுத்தியவர்.மக்களின் உழைப்பை வீணாக்காத தலைவர். நாட்டைத் தன் குடும்பமாக நினைத்தவர்  நம் பெருந்தலைவர் அவர்கள் தான்.

நன்றி,  Facebook

6 comments:

  1. சிறப்பான தகவல்... நன்றி....

    ReplyDelete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    ReplyDelete
  5. எப்பொழுதும் அந்தக் காலப் பெருமைகளைப்பேசும் என் போன்றவர்களுக்கு சுட்டிக்காட்டிப் பேச இன்னொரு வாய்ப்பு..

    ReplyDelete
  6. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete