blank'/> muhilneel: Tamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி

Tuesday, November 1, 2011

Tamil Tongue twisters- சொற்பயிற்சி / நா பயிற்சி,நா நெகிழ் பயிற்சி

  • பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.AudioFile

  • கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.Audio File

  • ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நிறைய  மயிர்.AudioFile

  • பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம்  பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த  பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம்  பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?
  • வாழைப்பழம் வழுக்கி ஏழைக்கிழவி ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்.AudioFile

  • கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டனAudio File

  • கிழட்டு கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான்

  • கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது AudioFile

  • யார் தச்ச சட்டை  எங்க தாத்தா தச்ச சட்டைAudio File


  • ப்ளூ லாரி உருளுது பிரளுது.

  • காக்கா காக்காகானு கத்திறதினல காக்கா னு பேரு வந்ததா?
    காக்கா னு பேரு வந்ததினால காக்கா காக்காகானு கத்துதா?AudioFile

  • பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு மூடு  AudioFIle
     


Source: Thanks,  http://tamec.forumotion.in/t6-tongue-twisters-tamil

  •  ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை  தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கல AudioFile
Source: Thanks, http://pkhari.blogspot.com
  •  தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம், படுத்த பாயை சுருட்டிக் கொண்டு எடுத்தான் ஓட்டம்.... Audio File
  •  சேத்துக்குள்ள சின்னப் புள்ள  தத்தித் தத்தித் சிக்கிக் கிச்சு !!!  Audio File0
  •   அவள் அவலளந்தால் இவள் அவலளப்பாள்  இவள் அவலளந்தால் அவள்  அவலளப்பாள்    அவளும் இவளும் அவல் அளக்காவிட்டால்   எவள் அவலப்பாள் ? Audio File

Source : Thanks, http://www.tamilthottam.in


  •  குலை குலையாய் வாழைப்பழம் மழையில் அழுகி கீழே விழுந்தது.AudioFile

Thanks,  http://www.uebersetzung.at/twister/ta.htm


  • திருவாரூர்ல தென் தெருவுல தெற்கு வடக்கு முக்குல இருக்கும் செக்கடி வக்குருடா நீ என்ன நெருடுகிறாய் நான் கரடு முரடு சரடு நெருடுகிறேன்" Audio File
  • துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை
  • கரடி  கருங்கரடி ,கரடி  பொடனி  கரும்  பொடனி Audio File
  • நம்ம  தோசை  நல்ல  தோசை  தச்சன்  தோசை  தீஞ்ச  தோசை Audio File
  • நாளும் கிழமையில் விழுப்புரத்தில் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்த கிழவன் எழுந்தார் எழுச்சியுடன்...!
  •  வியாழக்கிழமை சீர்காழியில் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்த கிழவர் எழுந்தார் எழுச்சியுடன்!!!Audio File
  • நாளும் கிழமையும் விழுப்புரத்தில் விழுந்த கிழவர் எழுந்தார் எழுச்சியுடன்...! Audio File


  • அடடா பலநரி இருட்டுல கரடேறுதடா... அதுசரி அதிலொரு நரி செந்நரி.... செந்நெரி வாலிலே ஒரு பிடி நரை மயிர்Audio File
  • ரெண்டு செட்டுச் சோள தோசையிலே ஒரு செட்டுச் சோளதோசை சொந்த சோள தோசை Audio File
  • குழம்புல கோழி வழிக்கிற களி, கிளறக் கழி, கழியெடுத்து ஒளி, இது பழிக்குப் பழி. 
  • தாழை ஓலை நிழல் Audio File
          Thanks, http://www.thamilworld.com/forum/index.php?showtopic=17730


  •  பழுத்த கிழவி கொழுத்த மழையில் வழுக்கி விழுந்தாள்!Audio File
  •  வாழைப் பழத்தில் வழுக்கித் தாழைப் புதரில் விழுந்தாள்! Audio File
  • சரக்கு ரயிலை குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை!Audio File

    Thanks, http://francekambanemagalirani.blogspot.com 

    • கும்பகோணம் குட்டையாம் பாளையத்தில் குடியிருக்கும் குமரேசனின் குமரன் குமரப்பன், குளத்தில் குளிக்கும் போது குளிக்க வந்த குரங்குக் குட்டியை குச்சியால் குத்தினான். குரங்குக் குட்டி குதித்துக் கூப்பாடு போட்டது.Audio File 
     Thanks,
    • கரி படுக்க பரி மட்டம்
              கனி பழுக்க கிளி கொத்தும் Audio File
    • மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும்
              பெய்யா மெய்யா மழை Audio File
    • உளி பெருகு சிலை அழகு
             அலை உலவு கடல் அழகு Audio File
    • கார் சீற நீர் சீறும்
              ஏர் கீற வேர் கீறும் Audio File
    • கோரைப் புல்லில் சாரை
              கீரி பார்த்து சீறும் Audio File
    Thanks,  http://kanmani2406.wordpress.com 
     

    5 comments:

    veera raghavan said...

    superbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb

    veera raghavan said...

    vvvvvvvvvvvvvvvv

    Mathu S said...

    arumai ..

    Tamizhmuhil Prakasam said...

    @ Veera raghavan

    Thank You !

    Tamizhmuhil Prakasam said...

    @ Mathu S

    Thank You Sir !

    Post a Comment