blank'/> muhilneel: Spices,Vegetables & Fruits Tamil Translation

Sunday, November 13, 2011

Spices,Vegetables & Fruits Tamil Translation

ஜாதிக்காய் - Nutmeg
ஜாதிபத்திரி - Mace
இஞ்சி - Ginger
சுக்கு - Dry Ginger
பூண்டு - Garlic 
குடை மிளகாய் - Capsicum
ஏலக்காய்/ஏலம் - Cardamom
பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almonds
முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nuts
கிஸ்மிஸ் - Dry Grapes
லவங்கப்பட்டை  - Cinnamon
கிராம்பு - Cloves
கசகசா - Poppy 
உளுந்து - Black Gram 
கடலைப் பருப்பு - Bengal Gram 
பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram
பாசிப்பருப்பு - Moong Dal
கடலைப்பருப்பு - Gram Dal
உளுத்தம் பருப்பு - Urid Dhal
துவரம் பருப்பு - Red gram / Toor dhal
 கம்பு - Millet
கேழ்வரகு - Ragi
கொள்ளு - Horse Gram
கோதுமை - Wheat 
கோதுமை ரவை - Cracked Wheat
சோளம் - Corn
சோளப்பொறி - Popcorn
எள்ளு - Sesame seeds / Gingelly seeds
நெல் - Paddy 
அரிசி - Rice 
அவல் - Rice flakes
பச்சை அரிசி - Raw Rice
புளுங்கல் அரிசி - Par boiled rice
கடலை மா - Gram Flour
மக்காச்சோளம் - Maize
வாற்கோதுமை - Barley
சேமியா - Vermicelli
சவ்வரிசி - Sago
ரவை - Semolina
கொண்டை/கொண்டல் கடலை - Chickpeas/Channa
கடுகு - Mustard
சீரகம் - Cumin
வெந்தயம் - Fenugreek
சோம்பு,பெருஞ்சீரகம் - Fennel seeds
பெருங்காயம் - Asafoetida
மஞ்சள் - Turmeric 
ஓமம் - Ajwain / Ajowan,Thymol seeds
தனியா - Coriander
கொத்தமல்லி தழை - Coriander Leaf 
கறிவேப்பிலை - Curry Leaves
கஸ்தூரி - Musk 
குங்குமப்பூ - Saffron
பன்னீர் - Rose Water 
துளசி - Tulsi
எலுமிச்சை துளசி - Basil
எண்ணெய் - Oil 
கடலை எண்ணெய் - Gram Oil
தேங்காய் எண்ணெய் - Coconut Oil
நல்லெண்ணெய் - Gingili Oil/Sesame oil
வேப்ப எண்ணெய் - Neem Oil 
பாமாயில் - Palm Oil
ஆலிவ் ஆயில் - Olive Oil
பால் - Milk 
பால்கட்டி - Cheese
நெய் - Ghee 
வெண்ணெய் - Butter
தயிர் - Curd/Yoghurt 
மோர் - Butter Milk 
கீரை - Spinach 
கர்பூரவள்ளி - Oregano
நார்த்தங்காய் - Citron
திருநீர்பச்சை - Ocimum-basilicum
சீத்தாப்பழம் - Custard-apple
மாதுளை - Pomegranate
பரங்கிக்காய்/பூசணிக்காய்  - Pumpkin  
அதிமதுரம்-Liquorice
அருகம்புல் - Bermuda Grass
வல்லாரை கீரை - Pennywort (Centella asiatica)
புதினா இலை - Mint leaves
வெற்றிலை - Betel leaves
அத்தி - Fig
நெல்லிக்காய் - Amla,Indian Gooseberries
சுண்டைக்காய் - Solanum torvum(Turkey Berry)
அன்னாசிப் பூ - Star Anise
பதநீர்/பயினி - Neera /Palmyra juice
கத்தரிக்காய் - Egg plant / Aubergine / Brinjal
கருப்பு எள் - Nigella Seeds
பிரிஞ்சி இலை - Bay leaf
வெள்ளைப் பூசணிக்காய் - Ash Gourd
சுரைக்காய் - Bottle Gourd
அவரைக்காய்  - Broad Beans
கொத்தவரங்காய் - Cluster Beans
நூல் கோல்-Kohlrabi (German turnip)
கருணை கிழங்கு - Elephant yam
கல்பாசி - Black Stone Flower
பசலை கீரை  - Spinach
வெந்தய கீரை - Fenugreek leaves
முளைக் கீரை -Amaranth spined 
 அகத்திக் கீரை - Agathi leaves
தண்டுக் கீரை - Amaranth
புளிச்ச கீரை - Sorrel leaves
மாங்காய் பொடி-amchur (dried and powdered unripe mango) 
அவுரி நெல்லி - Blueberry 
கத்தரிக்காய் - egg plant
பீர்க்கங்காய் - chinese okra
குடை மிளகாய் - Bell pepper
அவரைக்காய் - hyacinth beans
கொத்தவரங்காய் - Cluster beans
சேப்பங்கிழங்கு - Colacassia
முலாம் பழம் - Melon musk (Cantaloupe)
கோவக்காய் - Ivy Gourd (Tindora in Hindi)
சேனைக்கிழங்கு - elephant Yam
கருணைக்கிழங்கு - Yam Ordinary
சர்க்கரைவள்ளிக் கிழங்கு -Sweet Potato
மரவள்ளிக் கிழங்கு - Tapioca
சிறு கிழங்கு,கூர்க்கன் கிழங்கு -  Livingstone potato, wild potato, country potato, Hausa potato, Madagascar potato, coleus potato, Sudan potato, scrambled eggs, Zulu round potato (S. rotundifolius), elongated native potato, Swedish begonia
மங்குஸ்தான் பழம் - Mangosteen fruit
பொன்னாங்கண்ணிக் கீரை - Sessile Joyweed, Dwarf Copperleaf
கல்யாணப் பூசணி - White Pumpkin
கஸ்தூரி மஞ்சள் - Round Zeodary
விலாம் பழம் - Wood Apple
சுரைக்காய் - bottle gourd
கடுக்காய்- Ink nut, Chebulie
தட்டைப் பயிறு - flat bean
காராமணி - cow bean
இலந்தை - Jujuba fruit
அரத்திப்பழம் , குமளிப்பழம் - apple
கமலாப்பழம் , நாரத்தை, நாரத்தம் , கிச்சிலி , நாரதம்பழம்  , தோடம்பழம் .- orange
செம்புற்றுப்பழம் .- strawberry
முள்நாரிப்பழம் -durian  குமட்டிப்பழம் , தர்பூசணி , முலாம்பழம் .-watermelon
குருதிநெல்லி -cranberry
குழிப்பேரி - peach
சேலாப்பழம் .-cherry
பசலிப்பழம் -kiwi

  
Source: www.eegarai.com

Thanks,My Friend - Mrs.Aarthy Vijay ourownkitchen.blogspot.com
http://www.spiceindiaonline.com
http://www.tamilcube.com/res/indian_herbs.html
http://en.wikipedia.org/wiki/User:Na%C5%8Bar/Koorka

No comments:

Post a Comment